பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினா விடைப் போட்டி

Thumbnail Image

பெரியார் தம் தத்துவங்கள், வாழ்க்கை நிகழ்வுகள், அவரது பொதுத்தொண்டு, கொள்கைப் பயணம் ஆகியவை பற்றி இளைய தலைமுறையினரும் அறியது அவர் வழி நடப்பது அவசர, அவசிய தேவையாகும். அதை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் வெளிவரும் இந்த 'பெரியார் 1000' என்ற வினா-விடை நூல் ஒரு அறிய தொகுப்பாகும், மேலும்...

Thumbnail Image Thumbnail Image

6ஆம் வகுப்பு முதல்O 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.   மேலும்...

 பதிவிறக்க

Thumbnail Image

பெரியார் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தமிழகம் மற்றும் புதுவையில் 150 மய்யங்களில் தமிழ்,ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளில்.    மேலும்...

 பதிவிறக்க

   

மாநில அளவில் சிறப்புப் பரிசு பெறுவோருக்கு மூன்று நாட்கள் "இந்திய தலைநகர் டில்லியில் சுற்றுப் பயணம்." மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பயனுள்ள பரிசுகள்!